விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய நடிகை ரச்சித்தாவா இது..! மார்டன் உடையில் எப்படி இருக்கிறார் பாருங்க

Rachitha Mahalakshmi
By Kathick Sep 11, 2022 12:20 PM GMT
Report

சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமான நடிகை ரச்சித்தா மகாலட்சுமி. இவர் தன்னுடைய நீண்ட நாள் காதலரான நடிகர் தினேஷை கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

சில ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த இருவரும் தீடீரென பிரிந்து வாழ துவங்கிவிட்டனர். ஆனால், இதுவரை இருவரும் விவாகரத்து செய்துகொள்ளவில்லை. இருவரும் இடையே ஏற்பட்ட பிரச்சனை தான் இந்த பிரிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. விரைவில் இருவரும் இணைந்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை ரச்சித்தா மகாலட்சுமி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர். அடிக்கடி புகைப்படங்களை பதிவு செய்து வரும் ரச்சித்தா தற்போது மார்டன் உடையில் போஸ் கொடுக்கும் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். இதோ அந்த வீடியோ..