நம்ப வைத்து ஏமாற்றிய ரச்சிதா.. கதறி அழுத ராபர்ட் மாஸ்டர்.. ஒருவேலை அதுவா இருக்குமோ..

Bigg Boss Rachitha Mahalakshmi
By Edward 2 வாரங்கள் முன்
Edward

Edward

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் சிறப்பாக ஒளிப்பரப்பாகி வருகிறது. மன்னர் ஆட்சியை மையப்படுத்திய டாஸ்க்கில் ராபர்ட் மாஸ்டர் ராஜாவாகவும் ரச்சிதா ராணியாகவும் இருந்து வருகிறார்கள்.

இருவரும் இடையில் காதல் ரொமான்ஸ்கள் இணையத்தில் வைரலானது. விட்டால் பிக்பாஸ் வீட்டில் இருந்து கணவன் மனைவியாகவே வெளியேறுவார்கள் போல என்று நெட்டிசன்கள் கலாய்த்தும் வருகிறார்கள்.

அந்தவகையில் தற்போது நடந்து வரும் டாஸ்க்கில் ரச்சிதா, அசீமிற்கு ரகசிய டாஸ்க் கொடுகப்பட்டது. இதனை ராபர்ட் மாஸ்டருக்கு தெரியாமல் ரச்சிதா மறைத்ததை தாங்க முடியாமல் ராபர்ட் கதறி அழுகிறார். என்கிட்ட சொல்லாமல் மறைத்ததை ரச்சிதா மீது சங்கப்பட்டு வருகிறார்.

இதை கேள்விப்பட்ட ரச்சிதா, ராபர்ட் மாஸ்டரை சமாதானப்படுத்த ஏதேதோ சொல்லி வருகிறார்.

இதனால் ரச்சிதாவும் கோபித்து கொண்டு செல்கிறார். இதனை ராபர்ட் மாஸ்டரை நெட்டிசன்கள் இதற்கெல்லாமா அழுவது, ஓவர் பில்டப் என்று கலாய்த்து வருகிறார்கள்.