2 பீஸ் ஆடையில் இருக்கும் நடிகையுடன் கமல்.. அதற்கு நடிகை கொடுத்த விளக்கம்

Kamal Haasan Madhavi Radha
By Dhiviyarajan Mar 22, 2023 06:26 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

நடிகர், இயக்குனர், நடன கலைஞர் என்று பல பன்முகங்களை கொண்டவர் தான் நடிகர் உலக நாயகன் கமல் ஹாசன். தற்போது இவர் அரசியில் மற்றும் சினிமாவில் பிஸியாக வலம் வருகிறார். 

1981 -ம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் டிக் டிக் டிக் திரைப்படம் வெளியானது. இப்படத்தில் கமல் ஹாசன், ராதா, ஸ்வப்னா மூவரும் நீச்சல் உடையில் நடித்திருப்பார்கள். அப்போதைய காலகட்டத்தில் இது பல சர்ச்சைகளில் ஏற்படுத்தியது. 2 பீஸ் ஆடையில் இருக்கும் மாதவியுடன் நெருக்கமாக கமல் இருந்திருப்பார்.

2 பீஸ் ஆடையில் இருக்கும் நடிகையுடன் கமல்.. அதற்கு நடிகை கொடுத்த விளக்கம் | Radha Speak About Tik Tik Tik Movie Costume

2 பீஸ் ஆடையில் இருக்கும் நடிகையுடன் கமல்.. அதற்கு நடிகை கொடுத்த விளக்கம் | Radha Speak About Tik Tik Tik Movie Costume

சமீபத்தில் நடிகை ராதிகா இப்படத்தில் நடித்ததை குறித்து ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "நான் டிக் டிக் டிக் திரைப்படத்தில் நடிக்கும் போது எனக்கு மிக பிடித்த விஷயத்தில் ஒன்று நீச்சல் உடை அணிவது தான். அந்த காலத்தில் பலரும் எங்கள் மீது மோசமான விமர்சனம் வைத்தனர். இதையெல்லாம் தாங்கி கொண்டு தான் இப்படத்தில் நடித்தோம்" என்று கூறியுள்ளார்