நான் சந்தோஷமாக இருப்பதை தடுக்க முடியாது!! நடிகை ராதா போட்ட பதிவு...
ராதா
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ராதா தன்னுடைய சகோதரி அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுனா மீது மோசடி புகாரளித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுதொடர்பாக, இருவரும் மாறிமாறி பத்திரிக்கையாளர்களை சந்தித்து புகாரளித்து வந்தனர்.

சிலநாட்களுக்கு முன் அம்பிகா, ராதாவிற்கு ரூ. 5 ஆயிரம் கோடி சொத்து இருக்கும் என்றும் எனக்கு அவர் ரூ. 96 கோடி கொடுக்க வேண்டும் என்னை திருடி என்று கூறியதால் மான நஷ்ட வழக்கு போடுவதாகவும் கூறியிருந்தார் அம்பிகா.
இந்நிலையில், ராதா பற்றிய பல விஷயங்கள் இணையத்தில் பரவி வந்த நிலையில், ராதா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.
தடுக்க முடியாது
அதில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்ட புகைப்படத்தோடு, கணபதி பப்பா மோரியா, அவர் என் கைகளை பிடித்து வழி நடத்துகிறார்.
ஒவ்வொரு பிரச்சனையிலிருந்து என்னை காத்து வருகிறார். அவருக்கு நான் என்றும் நன்றிக்கடன் பட்டு இருக்கிறே. நான் சந்தோஷமாகவும், ஆசீர் பெற்றவளுமாக இருப்பதை தடுக்க முடியாது என்ற கேப்ஷனையும் போட்டுள்ளார்.



