ஸ்லீப்பிங் ரூம், பீச் என புகைப்படத்தை வெளியிடும் நடிகை ராதிகா!! மிரண்டு போகும் ரசிகர்கள்..
தமிழ் சினிமாவில் பாலிவுட் நடிகையாக இருந்து 2016ல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார் நடிகை ராதிகா ஆப்தே. இதன்பின் ஒருசில வெப் தொடர்களிலும் நடித்து வரும் ராதிகா ஆப்தே விக்ரம் வேதா படத்தில் இந்தி ரீமேக்கில் ஹிரித்திக் ரோஷனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் தனக்கு நடந்த பாடி ஷேமிங் பற்றிய விவரத்தை கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஆரம்பகட்ட சினிமாவில் தனக்கு நிறைய அழுத்தங்கள் இருந்தது. அந்த நடிகைக்கு மூக்கு சரியாக இருக்கிறது மார்பகம் சரியாக இருக்கிறது என்று கூறி அறுவை சிகிச்சை செய்ய சொன்னார்கள்.
பின் மூக்கில் ஆரம்பித்து கால், முடி வரை அறுவை சிகிச்சை செய்து கொண்டால் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறினார்கள். ஆனால் அவர்களை போல் நான் ஏன் மாறவேண்டும். ஆனால் 30 வருஷமாக முடிக்கு வண்ணம் தீட்டியது கிடையாது இதனால் எனக்கு கோபம் தான் வந்தது என்று தெரிவித்துள்ளார்.
தற்போது முன்பை விட இப்போது தான் என் உடலை நான் நேசிக்கிறேன் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ராதிகா ஆப்தே பீச் மற்றும் ஸ்லீப்பிங் ரூம் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

