வாய்ப்பிளக்க வைத்த ரஜினிபட நடிகை ராதிகா.. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..
இந்தி, பெங்காலி, மராத்தி மொழிகளில் ஒரே படங்களில் நடிகையாக அறிமுகமாகிய நடிகை ராதிகா ஆப்தே. 20 வயதிலேயே நடிகையாக அறிமுகமாகிய ராதிகா பல போல்ட்டான கதாபாத்திரத்தில் ஆரம்பத்தில் இருந்தே நடிக்க ஆர்ம்பித்தார்.
அதன்பின் க்ளாமரில் எல்லைமீறியும் ஆபாசமாக நடித்து வாய்ப்பிளக்க வைத்தார். படுக்கையறை காட்சிகள் ஆடையில்லா காட்சிகள் என்று நடித்து சர்ச்சையிலும் சிக்கினார். சமீபத்தில் கூட தன் உடல் குறையை வைத்து பல வாய்ப்புகள் கொடுக்காமல் அவமானப்படுத்தபட்டேன் என்று கூட பேட்டியில் கூறியிருந்தார்.
தமிழில் ஆல் இன் ஆல் அழகு ராஜா படத்தில் சிறு ரோலில் நடித்தார். இதன்பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
தற்போது விஜய் சேதுபதி, மாதவன் நடித்த விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்துள்ளார்.
சைஃப் அலிகானுக்கு ஜோடியாக நடித்த இப்படத்தில் பிரமோஷன் நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளார். வாய்ப்பிளக்கும் படியான ஆடையை அணிந்து வந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.


