சூரிய வெளிச்சத்தில், நீச்சல் உடையில் போஸ் கொடுத்த நடிகை ரைசா.. படுவைரல் புகைப்படம்

By Kathick Jun 14, 2022 04:20 PM GMT
Report

பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரைசா. இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர், ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து பியார் பிரேமா காதல் படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமானார்.

இதன்பின், தற்போது தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாகவும், சோலோ ஹீரோயினாக நடித்து கலக்கி வருகிறார். சமீபத்தில் வெளிவந்த எப்.ஐ.ஆர் திரைப்படத்தின் நடிகை ரைசா நடித்திருந்த கதாபாத்திரத்திற்கு பாராட்டுக்கள் குவிந்தன.

அடிக்கடி சில புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் ரைசா, சமீபத்தில் நீச்சல் உடையில் வெளியிட்ட புகைப்படங்கள் படுவைரலானது. இந்நிலையில், தற்போது சூரிய வெளிச்சத்தில், நீச்சல் உடை அணிந்து போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட நடிகை ரைசாவின் புகைப்படம் காட்டுத்தீபோல் இணையத்தில் பரவி வருகிறது. 

சூரிய வெளிச்சத்தில், நீச்சல் உடையில் போஸ் கொடுத்த நடிகை ரைசா.. படுவைரல் புகைப்படம் | Raiza Wilson Latest Bikini Photo Viral On Net