லோ நெக் ஆடையில் டாப் ஆங்கிளில் இப்படியொரு போஸ்.. பிக்பாஸ் நடிகை வெளியிட்ட போட்டோஷூட்..
Bigg Boss
By Jai
மாடலிங் துறையில் இருந்து ஒருசில விளம்பரங்களில் நடித்து வந்தவர் ரைசா வில்சன். இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார்.

மாடல் நடிகை
இதற்கு முன் நடிகர் தனுஷுன் வேலையில்லா பட்டதாரி படத்தில் கஜோலுக்கு உதவியாளராக பணியாற்றும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் உடல் எடையை ஏற்றி அடையாளம் தெரியாமல் மாறிய ரைசா அதன்பின் உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைத்து கவர்ச்சி நடிகையாகினார்.

க்ளாமர் போட்டோஷூட்
பியார் பிரேமா காதல் எஃப் ஐ ஆர் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் ரைசா க்ளாமர் புகைப்படங்களையும் நீச்சல் குள புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுப்பார். அந்தவகையில் தற்போது லோ நெக் ஆடையில் டாப் ஆங்கிள் புகைப்படத்தை வெளியிட்டு வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.


