பிரபல சீரியல் நடிகருடன் காதலில் விழுந்த ராஜா ராணி நடிகை ரியா.. ஓ கத இப்படி போகுதா
Star Vijay
Serials
By Karthick Raja
ராஜா ராணி சீரியலில் கதாநாயகியாக தற்போது நடித்து வருபவர் இளம் நடிகை ரியா. இவர் ஆல்யா மானசாவிற்கு பதில் இவர் கதாநாயகையாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் நடிகை ரியாவிடம், ரசிகர் ஒருவர் ' நீங்க இவ்வளவு அழகாக இருக்கீங்களே, உங்கள எப்படி கரெக்ட் செய்வது ' என்று கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த நடிகை ரியா, நான் ஏற்கனவே ஒருவரை காதலிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதனால், ஏற்கனவே கூறப்பட்ட கிசுகிசுவின்படி, பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் எழிலை தான், நடிகை ரியா காதலிக்கிறாரா என்று மீண்டும் சமூக வலைத்தளத்தில் பேசப்பட்டு வருகிறது.
