சீரியல் நடிகை ரியா விஸ்வநாதனின் லேட்டஸ்ட் க்யூட் கிளிக்ஸ்..
Serials
Tamil Actress
Actress
By Jai
ராஜா ராணி 2 ரியா
சின்னத்திரை சீரியல்கள் மூலம் பிரபலமாகி மிகப்பெரிய வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்று வரும் நடிகைகள் பலர். அதில், விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி சமீபத்தில் நிறைவடைந்த ராஜா ராணி 2 சீசன் மூலம் பிரபலமானவர் ரியா விஸ்வநாதன். இந்த சீரியலுக்கு பின் சண்டைக்கோழி சீரியலில் நடித்து வந்தார்.

தற்போது இதயம் என்ற சீரியல் நடித்து வரும் ரியா, டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை ஈர்த்தார்.
இணையத்தில் ஆக்டிவாக இருந்து ரீல்ஸ் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். அடக்கவுடக்கமாக சீரியலில் நடித்து வரும் ரியா, மாடர்ன் ஆடையணிந்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்க்கும் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.