ராஜா ராணி சீரியல் காவியாவா இது!! டிரான்ஸ்பெரண்ட் ஆடையில் மயக்கும் நடிகை ரியா..

Star Vijay Serials
By Edward 1 வாரம் முன்
Edward

Edward

தொலைக்காட்சி சீரியல் மூலம் பல நடிகைகள் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்திவிடுவார்கள்.

அப்படி ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமாகியவர் ஆல்யா மானசா. அவரின் கதாபாத்திரமாக ராஜா ராணி 2 சீரியலில் காவியா ரோலில் அவருக்கு பதில் நடிக்க ஆரம்பித்தவர் ரியா விஸ்வநாதன்.

ஆரம்பத்தில் காவியாவாக ஏற்காத ரசிகர்கள் போகப்போக அவரின் நடிப்பால் கவர்ந்து ஆதரவு அளித்து வந்தனர்.

மாடலிங் துறையில் இருந்து வந்த ரியா இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.

தற்போது டிரான்ஸ்பெரண்ட் சேலையில் ரசிகர்களை வாய்ப்பிளக்கும் படியான ரியாக்ஷன் கொடுத்து ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.