பாகுபலி படத்தை பல படங்களில் இருந்து காப்பியடித்து எடுத்துள்ள ராஜமௌலி.. மாட்டிக்கிட்ட பங்கு

S. S. Rajamouli
By Kathick Sep 03, 2022 03:15 AM GMT
Report

ராஜமௌலி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்கள் பாகுபலி மற்றும் பாகுபலி 2. இந்த இரு படங்களும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் அளவில் வெற்றிபெற்றது.

பாகுபலி படத்தின் கதை லைன் கிங் பட கதையின் காப்பி என்று ஏற்கனவே ஒரு விமர்சனம் உண்டு. இந்நிலையில், இந்த பிரச்சனை மட்டுமின்றி ராஜமௌலி புதிதாக பிரச்சனை ஒன்று கிளம்பியுள்ளது.

ஆம், இவ்வளவு பெரிய பிரமாண்ட வெற்றியை பாகுபலி படத்தின் மூலம் கொடுத்துள்ள இயக்குனர் ராஜமௌலி அப்படத்தை ஒரே படத்திலிருந்து காப்பி அடிக்காமல் வெவேறு படங்களில் இருக்கும் காட்சிகளை பார்த்து காப்பியடித்து எடுத்துள்ளார்.

அதை தற்போது கவனித்த நெட்டிசன்கள், அதை ஒரு வீடியோவாக வெளியிட்டுள்ளனர். ஒரே படத்தை பார்த்து எடுத்தாதானே காப்பி என்று உடனடியாக கண்டுபிடிக்க முடியும் என்று எண்ணி வெவேறு படங்களில் இருந்து காட்சியை காப்பியடித்து எடுத்துவிட்டாரோ என்னோவோ..

இதோ அந்த வீடியோ நீங்களே பாருங்க..