தனுஷை பற்றி பேசமாட்டாயா..நன்றி கெட்டவன் நீ!! சிவகார்த்திகேயனை பந்தாடிய ராஜேஸ்வரி பாட்டி
முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து தற்போது தங்களின் ரசிகர்கள் மன்றம் மூலம் அரசியல் பேசி வருபவர்கள் தான் தனுஷ், தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தன்னுடைய ரசிகர்கள் மன்ற உறுப்பினர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய சிவகார்த்திகேயன், மக்களால்தான் நான் இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன். எனவே அவர்களுக்கு நான் திருப்பி ஏதாவது செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இதை தனுஷுக்கு எதிராக இப்படியெல்லாம் மூவ் செய்கிறாரோ சிவகார்த்திகேயன் என்ற விமர்சனம் எழுந்து வந்தது.
தனுஷை பற்றி பேசமாட்டாயா
இந்நிலையில் சில சீரியல்களில் நடித்த ராஜேஸ்வரி பாட்டி சிவகார்த்திகேயனை விமர்சித்து பேசியிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில், சிவகார்த்திகேயன் எப்படி வந்தார் என்று நினைத்து பார்க்க வேண்டும்.
வ்]
விஜய் டிவியில் ஆங்கரின் செய்தப்பின் காமெடி பீசாக நடித்தாய், உன்னை சினிமாவுக்கு கொண்டு வந்தது தனுஷ் தானே. அவரைப்பற்றி ஒரு வார்த்தைக்கூட பேசுவதில்லை. தன் உழைப்பில், வந்ததாக சிவா கூறுகிறார், சரி உன் உழைப்பில்தான் வந்தாய், யாரும் இல்லை என்று சொல்லவில்லை, ஆனால் கடந்து வந்த பாதையை மறக்கக்கூடாது.
மக்களுக்காக எல்லாம் செய்வேன் என்று சொல்கிறாய் நன்றி கெட்டவன் நீ, இப்படித்தான் சொல்வாய், ஆனால் செய்யமாட்டாய் என்று கடுமையாக பேசியிருக்கிறார் ராஜேஸ்வரி பாட்டி.