50 வயதாகியும் காதல் தோல்வியால் ஏற்பட்ட சோகம்!! திருமணம் செய்யாத ரஜினி ரீல் தங்கை..
Rajinikanth
Sithara
Tamil Actress
By Edward
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் படையப்பா.
கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான இப்படத்தில் அவருக்கு தங்கையாக செளந்தர்யா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை சித்தாரா.
புதுபுது அர்த்தங்கள் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பல படங்களில் நடித்து வந்தார்.
தற்போது 50 வயதை தாண்டியும் திருமணம் செய்யாமல் ஒண்டிக்கட்டையாக இருந்து வருகிறார். இதற்கு காரணம் காதல் தோல்வி தானாம்.
சினிமாவில் மிகப்பெரிய உச்சத்தில் இருந்தவரை காதலித்து வந்துள்ளார் சித்தாரா.
ஆனால் காதல் தோல்வியில் முடியவே விரக்தியில் கல்யாணத்தையே ஒதுக்கி வாழ்ந்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் அவரது தந்தை மரணமும் அவரை வாட்டிவதைக்க, திருமணம் செய்யாலம் வாழ்ந்து வருகிறார்.