அடுத்த பாட்ஷாவா.. ரஜினிகாந்தின் லால் சலாம் படத்தை பார்த்தவர் கூறிய கருத்து..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள லால் சலாம் இன்று பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியாகியுள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் ஏ ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
பல ஆண்டுகள் கழித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கவனம் செலுத்தி லால் சலாம் படத்தினை ரிலீஸ் செய்திருக்கிறார். கிரிக்கெட் சம்மந்தமான கதைக்களத்துடன் இன்று வெளியாகியிருக்கும் லால் சலாம் படத்தின் முதல் காட்சியை பார்த்துவிட்டு, ரசிகர்கள் இணையத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
பலரும் அடுத்த பாஷா என்று கூறி வருகிறார்கள். மேலும் படத்தின் இரண்டாம் பாதி மிகவும் சூப்பராக இருப்பதாகவும் ரஜினிகாந்த் கூறிய கருத்துக்களும் நன்றாக இருப்பதாகவும் கூறி வருகிறார்கள்.
From 20-80… #Superstar for a reason..?
— Kanchana (@kanchana243) February 9, 2024
Happy for such positive reviews.. #LalSalaamFromToday #LalSalaam #Rajinikanth #SuperstarRajinikanth pic.twitter.com/0NdetrsUHZ
Lal Salaam receiving positive reviews by Hindi audiences
— • (@introvert_lub) February 9, 2024
Blockbuster #LalSalaam ??#moideenbhai #Thalaivar#SuperstarRajinikanth
pic.twitter.com/th5PKZ29NX
#LalSalaam BLOCKBUSTER pic.twitter.com/ZChW9Q6bPw
— Manobala Vijayabalan (@ManobalaV) February 9, 2024