உங்களுக்கு மனசாட்சியே இல்லையா? அந்த படத்திற்க்காக அண்ணாத்தயை விட்டுட்டீங்களே..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் சிவா இயக்கிய படம் அண்ணாத்த. தீபாவளி அன்று வெளியாகி தற்போது 25 நாட்களை கடந்தும் இன்னும் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

முதல் நாள் வசூலே 30 கோடியை தமிழகத்தில் பெற்ற அண்ணாத்த படம் தற்போது மொத்த வசூல் 200 கோடியை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் ரஜினிகாந்த நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான 2.0 படம் வெளியாகி மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை கொண்டாட ரசிகர்கள் டிரெண்ட்டிங்கில் நம்பர் 1 இடத்தினை பிடித்துள்ளனர்.

தற்போது ரசிகர்கள் அண்ணாத்த படத்தை விட்டுவிட்டு 2.0 படத்தினை கையில் எடுத்து வருகிறார்கள்.

Gallery

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்