கல்யாணத்திற்கு பிறகும் நடிகையுடன் ரகசிய தொடர்பில் இருந்த ரஜினிகாந்த்!.. வெளியான ஆதாரங்கள்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தான் ரஜினிகாந்த். தற்போது இவர் நடிப்பில் நெல்சன் திலீப் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 10 -ம் தேதி வெளியாக இருக்கிறது.
ரஜினிகாந்த் குறித்து பல சர்ச்சைகள் வெளிவந்து இருக்கிறது. இந்நிலையில் 90 கவர்ச்சி நடிகையாக இருந்த சில்க் ஸ்மிதாவிதம் ரஜினிகாந்தும் தொடர்பில் இருப்பதாக அபோதேயே பத்திரிகைகளில் வெளியானது.
சில்க் ஸ்மிதா பயோபிக் படமான தி டர்ட்டி பிக்சர்ஸ் என்ற படம் கடந்த 2011 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. அதில் சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் வித்யா பாலன் நடித்திருந்தார்.
இப்படத்தில் வித்யா பாலன் ஒரு பிரபல நடிகருடன் தொடர்பில் இருப்பது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும். அந்த நடிகரின் பெயர் சூர்யகாந்த். அந்த கதாபாத்திரம் ரஜினிகாந்த்தை மறைமுகமா குறிப்பிடுவது போல் இருக்கும்.
மேலும் பிரபல திரைப்பட விமர்சகர் வித்தகன், சில்க் ஸ்மிதா ரஜினிகாந்த் உடன் உறவு வைத்திருந்தது உண்மை தான் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது