வீட்டுக்கு செல்லாமல் நடிகையுடன் உறவில் இருந்த தனுஷ்!.. கோபத்தில் ரஜினி என்ன செய்தார் தெரியுமா?

Dhanush Rajinikanth Amala Paul Aishwarya Rajinikanth
By Dhiviyarajan Jun 20, 2023 01:29 PM GMT
Report

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்த வருபவர் தான் தனுஷ்.தற்போது இவர் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.

ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

இந்நிலையில் தனுஷ் விவாகரத்து முன்னர் நடந்த சம்பவம் குறித்து தற்போது செய்தி வெளியாகி உள்ளது. அது என்னவென்றால் vip படத்தில் அமலா பால் தனுஷ் இருவரும் நடித்து வந்த போது இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

அந்த சமயங்களில் தனுஷ் வீட்டிற்கு செல்லாமல் அமலா பால் உடன் இருந்தாராம். ஒரு கட்டத்திற்கு மேல் கோபம் அடைந்த ரஜினிகாந்த் அமலா பால் வீட்டிற்கு சென்று வார்னிங் கொடுத்தார் என்று பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியுள்ளார்.