விவாகரத்து பின் 6 மாதம் கர்ப்பமாக இருக்கும் ரஜினியின் மகள்!.. பிரபலம் பேட்டி
கோச்சடையான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் சௌந்தர்யா ரஜினிகாந்த்.
இவர் அஸ்வின் ராம்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வேத் என்ற ஒரு மகனும் உள்ளார். சில தனிப்பட்ட காரணத்தால் இந்த தம்பதியினர் விவாகரத்து செய்து கொண்டனர்.
இதையடுத்து சௌந்தர்யா விசாகன் என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
நடிகை, நடிகர்கள் குறித்து பல சர்ச்சை குறிய கருத்துக்களை பதிவிட்டு பரபரப்பை கிளப்புவதை வழக்கமாக வைத்துள்ளவர் தான் பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன்.
தற்போது அவர், சௌந்தர்யா ரஜினிகாந்த் ஆறு மாத கர்ப்பிணியாக இருக்கிறார். வீட்டில் வளைகாப்பு நடத்தலாம் என்று ரஜினி திட்டமிட்டுள்ளதாக பயில்வான் கூறியுள்ளார்
கடந்த ஆண்டு விசாகன் சௌந்தர்யா தம்பதிக்கு வீர் என்ற ஆண் குழந்தை பிறந்து. இந்நிலையில் பயில்வான் கூறி இருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.