லால் சலாம் படம் ரஜினிக்கு பிடிக்கல.. பிரபலம் சொன்ன ஷாக்கிங் தகவல்
Rajinikanth
Aishwarya Rajinikanth
Soundarya Rajinikanth
By Dhiviyarajan
கடந்த 2011 -ம் ஆண்டு வெளிவந்த 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தற்போது இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள லால் சலாம் திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது.
கிரிக்கெட்டை மையப்படுத்தி அமைந்துள்ள இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பிரபல சினிமா பத்திர்கையாளர் அந்தணன் லால் சலாம் திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், லால் சலாம் படத்தை முதலில் பார்த்துவிட்டு ரஜினிக்கு பெரிதாக பிடிக்கவில்லையாம். அதனால் படத்தில் சில மாற்றங்களை செய்யுமாறு கூறினாராம். அதன் பின்னர் சில பேட்ச் வொர்க்குகளை ஐஸ்வர்யா செய்ததாக அந்தணன் கூறியுள்ளார்.