ஜிம் ஒர்கவுட் செய்யும் ரஜினிகாந்த்.. இணையத்தில் படுவைரலாகும் வீடியோ..

Rajinikanth
By Kathick Aug 16, 2025 03:30 AM GMT
Report

ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டு வருபவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடந்த 14ம் தேதி திரையரங்கில் வெளிவந்த படம் கூலி.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. உலகளவில் இதுவரை ரூ. 230 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

ஜிம் ஒர்கவுட் செய்யும் ரஜினிகாந்த்.. இணையத்தில் படுவைரலாகும் வீடியோ.. | Rajinikanth Gym Workout Video Viral

74 வயதாகியுள்ள ரஜினிகாந்த், தனது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள அனைத்து விஷயங்களை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் கூலி இசை வெளியிட்டு விழாவில் கூட உடல்நலன் குறித்து அவர் பேசியது படுவைரலானது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ஜிம் ஒர்கவுட் செய்யும் வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது இதோ அந்த வீடியோ..