நீச்சல் உடையில் இருக்கும் அமலாவுடன் நெருக்கமாக இருந்த ரஜினி!..அவரின் மனைவி எடுத்த அதிரடி முடிவு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவில் பல சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார். எந்த அளவுக்கு புகழ் உச்சிக்கு சென்றாரோ அந்த அளவுக்கு சர்ச்சைகளும் சிக்கியுள்ளார்.
இவர் 1981 -ம் ஆண்டு லதாவை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். தற்போது வரை ரஜினி குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். ஆனால் அந்த காலகட்டத்தில் ரஜினி அமலாவை காதலித்து வந்துள்ளார்.
ஒரு படப்பிடிப்பில் நீச்சல் உடையில் இருக்கும் அமலாவுடன் ரஜினி நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியானது. இதனால் பத்திரிகைகளில் பல கிசுகிசுக்கள் வெளிவந்தது.
மேலும் ரஜினி தன் குடும்பத்தை விட்டு, பிரிந்து வந்து தன் மனைவிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார். இதனால் அதிர்ச்சி அடைந்த லதா உடனே பாலச்சந்தரை சந்தித்து நடந்ததை கூறியுள்ளார்.
இதையடுத்து பாலச்சந்தர் ரஜினியை அழைத்து பேசிய அறிவுரை கூறி அனுப்பிவைத்துள்ளார்.
இதன் பின்னர் ரஜினி அமலாவை திருமணம் செய்யும் ஆசையை கைவிட்டு சினிமாவில் கவனம் செலுத்தினாராம்.
