ஜோதிகாவா? நம்பாத சூப்பர் ஸ்டாருக்கு ஷாக் கொடுத்த பிரபல நடிகை!! வீடியோ

Rajinikanth Jyothika
By Jai May 20, 2022 03:18 AM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2005ல் இயக்குனர் விசு இயக்கத்தில் வெளியான படம் சந்திரமுகி. 1000 நாட்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் தியேட்டர்களில் ஓடிய பெருமையை பெற்று சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது இப்படம்.

பிரபு, நயன் தாரா, ஜோதிகா உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்த இப்படத்தினை பற்றிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசிய வீடியோக்கள் இணையத்தில் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் ஐஸ்வர்யா ராய் சந்திரமுகி படத்தில் நடிக்க முடியாமல் போன விசயம் வைரலானது.

அவருக்கு பதில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று யோசிக்கும் தருணத்தில் நடிகை ஜோதிகாவை இயக்குனர் விசு ரஜினிகாந்திடம் கூறியுள்ளார்.

முதலில் ஜோதிகா மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தாராம் சூப்பர் ஸ்டார். சந்திரமுகி படத்திலேயே அதுதான் மைன் பாத்திரமாக இருந்தது. கைரில் நடக்கும் சர்க்கஸ் மாதிரி.

அதன்பின் ஜோதிகா எனக்கா எனக்கா காட்சியில் நடித்த போது மெய்சிரித்தது எனக்கு. 6 மணிக்கு அந்த காஸ்டியூமில் ரெடியாக இருப்பார் ஜோதிகா என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.