சொந்த குரலில் நடிகர் ரஜினி பாடிய ஒரே ஒரு பாடல்
Rajinikanth
By Yathrika
ரஜினி பாடிய பாடல்
நேற்று டிசம்பர் 12 நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்தநாள். ஒட்டுமொத்த இந்திய சினிமாவே பிரபலத்திற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வந்தது.
ரசிகர்கள் அவரை நேரில் சந்திக்க முடியவில்லை என்றாலும் ஸ்பெஷல் தினத்தில் அவர் பேரன்களுடன் எடுத்த புகைப்படம் வெளியாகி இருந்தது.
இந்த நேரத்தில் தான் ரஜினி குறித்து ஓரு குப்பர் தகவல் வந்துள்ளது.
அதாவது நடிகர் ரஜினி தனது சினிமா பயணத்தில் ஒரே ஒரு பாடல் சொந்த குரலில் பாடியுள்ளாராம். மன்னன் படத்தில் இடம்பெற்ற அடிக்குது குளிரு என்ற பாடலை தான் பாடியுள்ளாராம்.
