சூப்பர் ஸ்டார் மருமகன்னா சும்மாவா!! செளந்தர்யாவின் கணவரின் சொத்து இத்தனை கோடியா..
Rajinikanth
Soundarya Rajinikanth
By Jai
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளாக, கோச்சடையான், வேலையில்லா பட்டதாரி 2 படத்தினை இயக்கி இயக்குனர் அவதாரம் எடுத்தவர் செளந்தர்யா ரஜினிகாந்த். 2010ல் அஸ்வின் ராம்குமார் என்பவை திருமணம் செய்த செளந்தர்யா, வேட் கிருஷ்ணா என்ற ஆண் குழந்தைக்கு தாயானார். அதன்பின் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2017ல் விவாகரத்து பிரிந்தார்.

அதன்பின் இரு ஆண்டுகளுக்கு பின் குடும்பத்தினர் பார்த்த விசாகன் எனபவரை இரண்டாம் திருமணம் செய்து வீர் என்ற மகனையும் பெற்றெடுத்தார்.
இந்நிலையில் செளந்தர்யாவின் கணவர் விசாகன் சொத்து மதிப்பு எவ்வளவு கோடி என்ற தகவல் வெளியாகியுள்ளது. Apex என்ற நிறுவனத்தை நடத்தி வரும் விசாகனுக்கு, கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய் வருவாய் வருகிறதாம். இது தவிர்த்து அவருக்கு மட்டும் தனியாக 500 கோடி ரூபாய் வரை சொத்து இருக்கும் என்றும் கூறப்படுகிறது.