கமல் ஹாசன் மாதிரி ரஜினி காந்தால் பண்ணமுடியாது! ரஜினி இப்படிதான் கூறினாரா!

rajinikanth kamalhaasan bayilvan tamilactor
By Edward Aug 14, 2021 12:00 PM GMT
Report

64 ஆண்டுகால சினிமா வாழ்க்கையை கடந்து சென்று உலகநாயகனாக கொடிக்கட்டி பறந்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். சமீபத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பு சில காரணங்களால் தள்ளி சென்று வருகிறது.

லோகேஷ் கணகராஜுடன் விக்ரம் படப்பிடிப்பினை ஆரம்பித்துவிட்டார். 64 வருட சினிமா வாழ்க்கையில் கமல் சந்தித்த பல சர்ச்சை நிகழ்வுகளை பிரபல நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் ஓப்பனாக பகிர்ந்து வருகிறார்.

அதில் மருதநாயகன் படம் எதற்கு நின்றது, பாபநாச படம் நடிகை ஸ்ரீதிவ்யாவுடையது என்று கூறியுள்ளார். மேலும் ரஜினிகாந்த் ஒருகட்டத்தில் கமல் மாதிரி என்னால் நடிக்கமுடியாது என்றும் வித்யாசமான கதாபாத்திரத்தில் நடிக்க முடியாது என்று கூறியிருந்தார். நான் ஆக்‌ஷன் ஹீரோ தயாரிப்பாளர் போடும் பணத்திற்காக தான் என்னால் நடிக்க முடியும் என்றும் கூறியுள்ளார் பயில்வான்.