நடிகையுடன் காதல் மோகத்தால் மனைவியை கழட்டிவிட்ட ரஜினி!..2 மகள்கள் இருந்தும் திருந்தாத சூப்பர்ஸ்டார்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவிற்கு வந்த புதிதில் சில நடிகைகளை காதலித்தாக அப்போதைய பத்திரிகைகளில் கிசுகிசுக்கப்பட்டது.
இந்நிலையில் ரஜினிகாந்த் குறித்து ஷாக்கிங் நியூஸ் ஒன்று வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால் 80, 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த அமலாவை ரஜினி காதலித்தாராம்.
கொடி பறக்குது, மாப்பிள்ளை, வேலைக்காரன் போன்ற படங்களில் அமலா ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடித்திருப்பார். அந்த சமயங்களில் அமலா மீது ரஜினிகாந்திற்கு காதல் ஆசை வந்துவிட்டதாம்.
ஒரு கட்டத்தில் ரஜினி, தனது மனைவி லதாவை விவாகரத்து செய்துவிட்டு அமலாவை திருமணம் செய்து கொள்ளலாம் என நினைப்பில் கூட அவர் இருந்தாராம்.
இதை அறிந்த கே பாலசந்தர் ரஜினியை கூப்பிட்டு, திரைத்துறையை பொறுத்த வரை நீ ஒழுக்கமாக இருந்தால் மட்டும் தான் சினிமாவில் வளர முடியும். இந்த மாதிரி நடிகைகள் பின்னல் சென்றால் உன் வாழ்க்கை மோசமாகிவிடும் என்று கூறினாராம்.
இதையடுத்து ரஜினி தன்னுடைய முடிவை மாற்றிக் கொண்டு குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ ஆரம்பித்தாராம்
You May Like This Video