ரஜினி, கமலையே தூக்கி சாப்பிட்ட ராஜ்கிரண், எப்படி இருந்த மனுஷே

Kamal Haasan Rajinikanth Rajkiran
By Yathrika Nov 30, 2022 04:06 AM GMT
Yathrika

Yathrika

Report

நடிகர் ராஜ்கிரண்

தமிழ் சினிமாவே ஒரு வட்டம் தான், ஒரு காலத்தில் ஒருவர் மேலே இருப்பார், மற்றொரு நாள் வேறு ஒருவர் மேலே இருப்பார். அந்த வகையில் இன்று வரை முதலிடத்தில் இருப்பது ரஜினி, கமல் தான்.

இவர்களுடைய சம்பளம் ரூ 100 கோடியை தாண்டி விட்டது. இந்த நேரத்தில் தமிழ் சினிமாவில் முதன் முதலாக ரூ 1 கோடி சம்பளம் வாங்கியது யார் தெரியுமா..

ரஜினியோ, கமலோ, விஜயகாந்தோ இல்லை, மாணிக்கம் படத்திற்காக ராஜ்கிரண் தான். எப்படி இருந்த மனுஷன் என்று இதை அறிந்தவர்கள் நொந்து கொள்கின்றனர்.

ரஜினி, கமலையே தூக்கி சாப்பிட்ட ராஜ்கிரண், எப்படி இருந்த மனுஷே | Rajkiran Beats Rajini Kamal