வெயிட்டான பார்டியை திருமணம் செய்த நடிகை ரகுல் ப்ரீத் சிங்- இத்தனை கோடி சொத்தா?
Rakul Preet Singh
By Yathrika
ரகுல் ப்ரீத் சிங்
தமிழில் ஆரம்பத்தில் இளம் நடிகர்களுடன் நடித்துவந்த ரகுல் ப்ரீத் சிங் தெலுங்கு பக்கம் சென்று அங்கு படங்கள் அதிகம் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்தார்.
பின் மீண்டும் தமிழ் பக்கம் வந்தவர் சூர்யாவுடன் என்ஜிகே, அண்மையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் படங்களில் நடித்திருக்கிறார்.
அடுத்தடுத்து படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் வந்தது அவரது திருமண செய்தி தான். பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரும் தொழிலதிபருமான ஜாக்கி பாக்னானி என்பவரை நேற்று (பிப்ரவரி 21) திருமணம் செய்துகொண்டார்.
ஜாக்கி பாக்னானியின் சொத்து மதிப்பு ரூ. 41 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.