தலைக்கேறிய போதை... கையில் மல்லிப்பூவுடன் மைனர்குஞ்சாக மாறிய சூரியா பட இயக்குனர்

Gossip Today
By Edward Mar 12, 2023 05:45 AM GMT
Report

இந்திய சினிமாவில் பிரபல இயக்குனர்களாக ஜொலித்தவர்கள் எல்லோரும் தற்போது ஜாலியான வாழ்க்கையை வாழ்வதுண்டு. அப்படி கோடிகட்டி மரியாதைக்குரிய இயக்குனராக இருந்தவர் தான் இயக்குனர் ராம் கோபால் வர்மா.

சூர்யாவின் ரத்த சரித்திரம் உள்ளிட்ட மிகப்பெரிய ஹிட் படங்களை கொடுத்து வந்தவர் தான் அவர். ஆனால் சமீப காலமாக நடிகைகளை வைத்து எல்லை மீறிய அடல்ட் படங்களை எடுத்து சர்ச்சை இயக்குனராக மாறிவிட்டார்.

தலைக்கேறிய போதை... கையில் மல்லிப்பூவுடன் மைனர்குஞ்சாக மாறிய சூரியா பட இயக்குனர் | Ram Gopal Varma Actress Latest Photo Post

அதுவும் இல்லாமல் நடிக்கும் நடிகைகளுடன்  இரவு பார்ட்டி, போதையில் அநாகரீகமாக நடந்து கொள்வது, நடிகைகளை தடவுவதுமாக இருப்பது என அனைத்தையும் இணையத்தில் பகிர்ந்தும் வருகிறார்.

தற்போது கையில் மல்லிப்பூ சரக்கு பாட்டில் என போதையில் நடிகையின் கையை தடவுவது போல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார். மைனர் குஞ்சாக மாறிவிட்டாரே என்று கலாய்த்து வருகிறார்கள்.

Gallery