நடிகையின் புகைப்படத்தை Zoom செய்து பார்க்கும் சூர்யா பட இயக்குனர்.. கண்டபடி திட்டும் நெட்டிசன்கள்

Suriya Gossip Today
By Edward Sep 14, 2022 05:44 PM GMT
Report

முன்னணி இயக்குனர்

தெலுங்கு சினிமாவில் 90களில் முன்னணி நடிகராகம் புரட்சிகரமான படங்களை எடுத்து பிரபலமானவர் ராம் கோபால் வர்மா.

இந்தி பல முன்னணி நடிகர்களை இயக்கியும் ஒரே வருடத்தில் 3, 4 படங்களை இயக்கி வெளியிட்டும் வந்தார், நடிகர் சூர்யாவை வைத்து இந்தி, தெலுங்கு மொழிகளில் உருவான ரத்த சரித்திரம் 2 பாகத்தையும் வெளியிட்டு ஹிட் கொடுத்தார்.

நடிகையின் புகைப்படத்தை Zoom  செய்து பார்க்கும் சூர்யா பட இயக்குனர்.. கண்டபடி திட்டும் நெட்டிசன்கள் | Ram Gopal Varma Adult Reply For Glamour Actress

அடல்ட் இயக்குனர் அவதாரம்

முக்கிய இயக்குனராக திகழ்ந்து வந்த ராம் கோபால் வர்மா ஒரு கட்டத்தில் கவர்ச்சி நடிகைகளை வைத்து அடல்ட் படத்தினை இயக்க ஆரம்பித்தார். நடிக்கும் நடிகைகளுடன் நெருக்கமாகவும் இரவு பார்ட்டியில் கலந்து கொண்டும் சர்ச்சையில் சிக்குவார்.

அந்தவகையில் சமீபத்தில் நடிகை மியா மல்கோவா வெளியிட்ட படுமோசமான புகைப்படத்தை பார்த்து கருத்து ஒன்றினை பதிவிட்டுள்ளார்.

நடிகையின் புகைப்படத்தை Zoom  செய்து பார்க்கும் சூர்யா பட இயக்குனர்.. கண்டபடி திட்டும் நெட்டிசன்கள் | Ram Gopal Varma Adult Reply For Glamour Actress

என்ன கலர் என் கண்ணில் இருக்கிறது என்று மியா மல்கோவா கூறியதற்கு, அதை பார்க்க குறிப்பிட்ட இடத்தை Zoom செய்து பார்த்தால் தான் தெரியும் என்று கூறியுள்ளார்.

இதற்கு நெட்டிசன்கள் கண்டபடி கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.