அமெரிக்க நடிகையின் அந்த இடத்தில் கைவைத்து போஸ்!! முகம் சுளிக்க வைத்த சூர்யா பட இயக்குனர்..
இந்திய சினிமாவில் இந்தி, தெலுங்கு என்று ரீமேக் படங்களை கொடுத்து பிரபல இயக்குனராக திகழ்ந்து புகழ் பெற்றவர் ராம் கோபால் வர்மா.
ரீமேக் படங்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியும், கதையாசிரியராக பணியாற்றியும் வந்தார். நடிகர் சூர்யாவை வைத்து 2010ல் ரத்த சரித்திரம் 2 படத்தினை இயக்கி தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியிட்டார்.
அதன்பின் முன்னணி நடிகர்களை இயக்கி கொடிக்கட்டி பறந்தார். தற்போது அடல்ட் சம்பந்தமான படங்களை மாடல் நடிகைகளை வைத்து எடுத்து வருகிறார்.
சமீபத்தில் கிளைமேக்ஸ், நேக்ட், பவர் ஸ்டார், திரில்லர், டேஞ்சிரஸ் உள்ளிட்ட பல படங்களை தன் தயாரிப்பு நிறுவனத்தில் வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.
அதோடு வெளிநாட்டு மாடல் நடிகைகளுடன் அந்தரங்கத்தில் ஈடுபட்டு அவர்களிடன் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.
தற்போது அமெரிக்க நடிகையின் அங்கத்தில் கைவைத்து கிளாமர் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து முகம் சுளிக்க வைத்துள்ளார் ராம் கோபால் வர்மா.
புகைப்படத்தை பார்க்க இங்கே க்ளிக் செய்க..