நடிகை நளினியுடன் 13 வருட திருமண வாழ்க்கை.. அந்த விசயத்தை ஜோசியம் பார்த்து கணித்த பிரபல நடிகர்..

Ramarajan Gossip Today
By Edward Sep 16, 2022 12:30 PM GMT
Report

80களில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்த ரஜினி, கமலுக்கு டஃப் கொடுத்து வந்த நடிகர்களில் ஒருவர் நடிகர் ராமராஜன். கொடிக்கட்டி பறந்த ராமராஜன் நடிகை நளினியை 1987 காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

காதல் திருமணம்

திருமணத்தில் பல பிரச்சனைகள் இருந்தும் குடும்பத்தின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர்.

இதன்பின் 13 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து இரு பிள்ளைகளை பெற்றனர். அதன்பின் 2000 ஆம் ஆண்டு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட பிரிந்து தற்போது நண்பர்களாக இருந்து வருகிறார்.

நடிகை நளினியுடன் 13 வருட திருமண வாழ்க்கை.. அந்த விசயத்தை ஜோசியம் பார்த்து கணித்த பிரபல நடிகர்.. | Ramarajan Predicted Divorce Beforehand Nalini

ஜோசியம் மேல் நம்பிக்கை

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் நடிகை நளினி, திருமணத்திற்கு முன்பே விவாகரத்து ஆகிவிடும் என்று கூறினார் ராமராஜன்.

அவருக்கு ஜோசியம் தெரியும் என்பதால் ஆண் மற்றும் பெண் குழந்தைகள் பிறந்தால் நாம் பிரிந்துவிடலாம் என்று ஜோசியத்தின் படி கூறியிருந்தாராம்.

ஆனால் அதையெல்லாம் நம்பாமல் அவரை நளினி திருமணம் செய்து கொண்டார். அதன்பின் ராமராஜன் கூறியபடியே கருத்து வேறுபாடு ஏற்பட்டு 13 ஆண்டு திருமண வாழ்க்கையை முடித்துக்கொண்டனர்.