13 வயதில் அம்மாவையே மிஞ்சிய அழகு!! நடிகை ரம்பா மகள் லாவண்யாவின் புகைபடங்கள்..

Rambha Tamil Actress Actress
By Edward Feb 15, 2024 06:30 AM GMT
Report

90ஸ் காலக்கட்டத்தில் கொடிக்கட்டி பறந்த முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ரம்பா. அக்கடதேசத்தில் இருந்து தமிழ் பக்கம் வந்த ரம்பா, ரஜினி, விஜய், அஜித், சரத்குமார், கார்த்திக், பிரபு, அர்ஜுன் உள்ளிட்ட டாப் நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்தார்.

13 வயதில் அம்மாவையே மிஞ்சிய அழகு!! நடிகை ரம்பா மகள் லாவண்யாவின் புகைபடங்கள்.. | Rambas Daughter Surpasses Her Mother In Beauty

அதன்பின் இலங்கையை சார்ந்த வெளிநாட்டு வாழ் தொழிலதிபரான இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை கடந்த 2010ல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி லண்டனில் செட்டிலாகி மூன்று குழந்தைகளுக்கு தாயாகினார் நடிகை ரம்பா.

அவரது முதல் மகள் 2011ல் ஜனவரி 13 ஆம் தேதி பிறந்ததை அடுத்து தற்போது டீனேஜில் காலெடி எடுத்து வைத்திருக்கிறார். சமீபத்தில் கூட அவரது கணவர் சென்னையில் ஷோரூம் ஒன்றினை ஆரம்பித்திருந்தார்.

இந்நிலையில் அம்மா ரம்பாவுக்கே டஃப் கொடுக்கும் வகையில் அவரது மகள் தோன்றியிருக்கிறார். சமீபத்தில் தன் மகளுடன் எடுத்த அழகிய புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGallery