ஈழத்து கணவருடன் நடிகை ரம்பாவின் 3 குழந்தைகளா இது? அம்மாவை உறித்த மூத்த மகளின் அழகிய வீடியோ..

தமிழ் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ரம்பா. தெலுங்கு சினிமாவில் முதலில் அறிமுகமானாலும் தமிழில் 1993ல் வெளீயான உள்ளத்தை அள்ளித்தா படம் பெரிய ஹிட் அடித்து பிரபலமானார் ரம்பா.

தொடை அழகி என்ற பெயரை பெற்று, தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், பாஞ்பூரி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வந்தார். அவர் நடித்த படங்கள் பெரும்பாலான படங்களில் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்த கதாபாத்திரங்களே இருக்கும்.

அப்படி பெண் சிங்கம் படத்தில் கடைசியா நடித்து முடித்துவிட்டு கனடாவில் வசிக்கும் இலங்கை தமிழர் இந்திரகுமார் பத்மநாதனை 2010ல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு 3 குழந்தைகளுடன் கனடாவின் டொராண்டோவில் செட்டிலான ரம்பா மே 5ல் அவருடைய 45 வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

தன் குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு வந்த ரம்பாவின் மூத்த மகள் சம்பா அப்படியே அம்மாவை உறித்து வைத்த அழகில் இருக்கிறார். மேலும் பிறந்தநாளன்று சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ரம்பா.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்