ரம்பா பேச்சை மீறி தமன்னா பின் சென்ற அவரது கணவர்!! குடும்பத்துக்குள் நடந்த குழப்பம்.. தொடையழகி குமுறல்
நடிகை ரம்பாவை பற்றிய அறிமுகம் பெரிய அளவில் தேவையில்லை. இவர் அனைவர்க்கும் பரிட்சியமானவர் தான். பெரும் பாலும் ரசிகர்கள் ரம்பாவை தொடையழகி என்று செல்லமாக அழைப்பார்கள்.
திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி இருந்த இவர், தற்போது மீண்டும் திரைத்துறையில் என்ட்ரி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ரம்பா, தன்னுடைய கணவர் குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர் கூறுகையில், 'நான் இன்னும் இன்ஸ்டாகிராமில் என்னுடைய கணவரை ஃபாலோ செய்யவில்லை. காரணம், அவரிடம் "என்னை முதலில் ஃபாலோ பண்ணுங்க" என்று சொன்னேன். ஆனால் அவர் என்னை ஃபாலோ பண்ணாமல் தமன்னாவை ஃபாலோ செய்தார். இதனால் நான் இன்னும் என் கணவரை ஃபாலோ செய்யவில்லை' என்று ரம்பா கூறியுள்ளார்.
தற்போது ரம்பா பேசிய அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..