டிடி-யை ஒருதலையாக காதலித்து பிரபோஸ் பண்ண போனேன், ஆனா.. !! உண்மையை உடைத்த ரமேஷ் நல்லாயன்..

Star Vijay Dhivyadharshini Gossip Today
By Edward Jul 21, 2024 05:30 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியின் டாப் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. இவரை டிடி என ரசிகர்கள் செல்லமாக அழைப்பார்கள். காஃபி வித் டிடி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர் தற்போது உடல்நிலை காரணமாக விஜய் டிவியில் எந்த ஒரு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கவில்லை.

டிடி-யை ஒருதலையாக காதலித்து பிரபோஸ் பண்ண போனேன், ஆனா.. !! உண்மையை உடைத்த ரமேஷ் நல்லாயன்.. | Ramesh Nallayan Open Vj Dd My Crush Before Marry

தொகுப்பாளினி டிடிக்கு கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் இவர்களுடைய திருமண வாழ்கையை ஆண்டுகளில் விவாகரத்தில் முடிவுக்கு வந்தது. அதன்பின் காலில் ஏற்பட்ட பிரச்சனை என்று இருந்து வரும் டிடி, படங்களில் நடிக்கவும் ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில் தொகுப்பாளர் ஒருவர் டிடி தனக்கு ஒரு கிரஷ்-ஆக இருந்திருக்கிறார் என்று ஓப்பனாக பேசியிருக்கிறார். பல தொலைக்காட்சியில் பணியாற்றிய விஜே ரமேஷ் நல்லாயன் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், பெப்சி உமா, சிவகார்த்திகேயன், டிடி போன்றவர்கள் எனக்கு ஆரம்பத்தில் இன்ஸ்ப்ரேஷனாக இருந்தார்கள்.

டிடி-யை ஒருதலையாக காதலித்து பிரபோஸ் பண்ண போனேன், ஆனா.. !! உண்மையை உடைத்த ரமேஷ் நல்லாயன்.. | Ramesh Nallayan Open Vj Dd My Crush Before Marry

டிடிக்கும் எனக்கும் நல்ல நட்பு இருந்தது. எனக்கு ரொம்பவும் பிடிக்கும். இன்ஸ்ப்ரேஷனாக இருந்து பின் போகப்போக கிரஷ்-ஆக மாறினார். அவர் வாழ்க்கையும் என் வாழ்க்கையும் கொஞ்சம் கோ-இன்ஸ்சிடன்ஸ் ஆகும். அந்த கிரஷ்-ஐ டிடியிடம் கூற பயம். அவர்கள் எப்படி எடுத்துப்பார்கள் என்றும் வேறுவிதமான அப்ரோச் ஆக மாறிவிடும் என்பதால் தான் சொல்லவில்லை.

டிடி-யை ஒருதலையாக காதலித்து பிரபோஸ் பண்ண போனேன், ஆனா.. !! உண்மையை உடைத்த ரமேஷ் நல்லாயன்.. | Ramesh Nallayan Open Vj Dd My Crush Before Marry

காதலை சொல்லலாம் என்று ஜோடி செட்டிற்கு சென்ற போது தான் டிடி-யின் நிச்சயதார்த்தம் பற்றி கூறுகிறார்கள். அப்போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது, வேண்டாம் என்று நினைத்து கடைசி வரை சொல்லவில்லை, நல்ல பெண்ணை மிஸ் செய்கிறோமோ என்ற கஷ்டம் இருந்தது. ரொம்ப சோகமாகவும் இல்லை என்று ரமேஷ் நல்லாயன் கூறியிருக்கிறார்.