51 வயதாகும் நடிகை ரம்யா கிருஷ்ணனா இது! இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் போட்டோஷூட்
Ramya Krishnan
Photoshoot
By Kathick
இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரம்யா கிருஷ்ணன். இவர் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த படையப்பா படத்தின் மூலம் தமிழக ரசிகர்கள் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்திருந்தார்.
இதன்பின் பல படங்களில் நடித்து வந்த ரம்யா கிருஷ்ணன், ராஜமௌலி இயக்கத்தில் உருவான பாகுபலி படத்தில் ராஜாமாத்த எனும் பலமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். இந்த கதாபாத்திரம் இவருக்கு இந்தியளவில் பிரபலத்தை பெற்று தந்தது.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா கிருஷ்ணன் தன்னுடைய ரீசன்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும், 51 வயதாகும் நடிகை ரம்யா கிருஷ்ணனா இது.. போட்டோஷூட்டில் இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கிறாரே.. என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படங்கள்..





