தோழியின் பிறந்த நாள் பார்ட்டி! நடிகை ரம்யா கிருஷ்ணன் வெளியிட்ட புகைப்படம்.

party ramyakrishnan tamilactress
By Edward Sep 05, 2021 08:42 AM GMT
Report

தமிழ் சினிமாவில் தனது 14 வயதில் வெள்ளை மனசு படத்தின் மூலம் ஒய்.ஜி மகேந்தைரன் அறிமுகப்படுத்திய நடிகை ரம்யா கிருஷ்ணன். பெரிதாக பேசப்படாத நடிகையாக இருந்த நிலையில் கேப்டன் பிரபாகரன் படத்தில் ஆட்டோமா தேரோட்டமா பாடலுக்கு குத்தாட்டம் போட்டு பிரபலமானார்.

இதையடுத்து, அம்மன் கதாபாத்திரங்களில் நடித்து வந்த ரம்யா கிருஷ்ணன் ரஜினிகாந்தின் படையப்பா படத்தில் நீலாம்பரி அவதாரம் எடுத்து பின் பாகுபலி படத்தின் மூலம் சிவகாமி தேவியாக ஜொலித்து வருகிறார். தற்போது பிரபல தொலைக்காட்சியில் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார்.

தற்போது தோழியின் பிறந்த நாளின் போது பார்ட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.