பலான காட்சியில் நடித்து பிரபலமான ரம்யா கிருஷ்னன்!..நீலாம்பரியின் மறுபக்கம்
நடிகை ரம்யா கிருஷ்னனுக்கு அறிமுகம் தேவையில் அவரே பற்றி தெரியாத ஆளே இருக்க முடியாது.
சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயிலர் படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.
பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ள ரம்யவின் சினமா வாழ்க்கை குறித்து நாம் பார்க்கலாம். ரம்யா கிருஷ்ணன் 14 வயதாக இருக்கும் போதே வெள்ளைமனசு என்கிற படத்தில் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இப்படத்தை தொடர்ந்து சில படங்களில் இவர் நடித்திருந்தாலும் சினிமாவில் பெரிய பட வாய்ப்பு வரவில்லை. அந்த சமயத்தில் தான் கேப்டன் பிரபாகரன் படத்தில் வரும் ஆட்டமா தோரோட்டமா பாடலுக்கு டான்ஸ் ஆடினார்.
இந்த பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. இதன் மூலம் ரம்யா கிருஷ்ணனுக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது என்று பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியுள்ளார்.
You May Like This Video