அட்டை படத்திற்காக அப்பவே இப்படியா? வைரலாகும் ரம்யா கிருஷ்ணனின் இளம்வயது புகைப்படம்..

ramyakrishnan
By Edward Aug 05, 2021 03:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் தன்னுடைய 13 வயதில் சினிமாவில் அறிமுகமாகியவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். வெள்ளை மனசு படத்தின் மூலம் அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்தார். ரஜினிகாந்தின் படையப்பா படத்தில் நீலாம்பறியாக இருந்து தற்போது பாகுபலியின் ராஜமாதா சிவகாமியாக தோற்றமளித்து வருகிறார்.

தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்த ரம்யா கிருஷ்ணன் தற்போது பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார். இந்நிலையில் இளம் பருவத்தில் அட்டை விளம்பரத்திற்காக படுசூடான ஆடையில் போட்டோஹூட் எடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

அட்டை படத்திற்காக அப்பவே இப்படியா? வைரலாகும் ரம்யா கிருஷ்ணனின் இளம்வயது புகைப்படம்.. | Ramya Krishnan Old Photoshoot Photo Viral