இந்த வயதில் இப்படியா! ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நடிகை ரம்யா கிருஷ்ணன்.

television ramyakrishnan bbjodigal tamilactress
By Edward Aug 25, 2021 10:50 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். நீலாம்பரியாக படையப்பா படத்தில் பேர் எடுத்த பின் பாகுபலி படத்தில் ராஜமாத சிவகாமி தேவியாக இருந்து வருகிறார்.

தற்போது குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரம்யா கிருஷ்ணன், பிரபல தொலைக்காட்சியில் பிபி ஜோடிகளில் நடுவராக கலந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் வனிதாவிற்கு அவருக்கும் சில சலசலப்பு ஏற்பட்டு முடிந்த நிலையில் க்ளாமர் ஆடைகளை அணிந்து ரசிகர்களை மயக்கி வருகிறார்.

அந்தவகையில் அனைத்து பிக்பாஸ் பிரபலங்கள் கலந்து கொண்ட வருகிற வார நிகழ்ச்சியில் சிகப்பு ஆடையில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  

GalleryGalleryGallery