சேலையில் இப்படியொரு க்யூட் லுக்.. நடிகை ரம்யா பாண்டியனை பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள்..

Bigg Boss Cooku with Comali Ramya Pandian
By Edward Aug 27, 2022 08:30 AM GMT
Report

ஜோக்கார் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை ரம்யா பாண்டியன். இப்படத்தினால் வரவேற்பு பெறாமல் இருந்த அவர் இடுப்பை காட்டி மொட்டை மாடி போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டார்.

இதன்பின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடிவராக பணியாற்றினார். அதன்பின் பிக்பாஸ் 4 சீசனில் கலந்து கொண்டு 2 ஆம் ரன்னர் அப் இடத்தினை பிடித்தார். அதன்பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பங்கேற்று பிரபலமானார்.

பிக்பாஸ்க்கு பிறகு ஒருசில படங்களில் நடித்து வரும் ரம்யா பாண்டியன் க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்து வந்தார்.

தற்போது சேலையில் க்யூட்டாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்ட புகைப்படத்தை ஜொள்ளுவிட்டு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள் ரசிகர்கள்.

GalleryGalleryGalleryGalleryGallery