மீண்டும் இடுப்பழகியாக மாறிய ரம்யா பாண்டியன்.. புகைப்படத்தை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்..

Bigg Boss Ramya Pandian
By Edward Oct 01, 2022 11:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் ஜோக்கர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ரம்யா பாண்டியன். இதன்பின் உடல் எடையை அதிகரித்த ரம்யா பாண்டியன் வாய்ப்பில்லாமல் இருந்தார். பின் உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி செய்தார்.

மீண்டும் இடுப்பழகியாக மாறிய ரம்யா பாண்டியன்.. புகைப்படத்தை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்.. | Ramya Pandian Latest Cutre Photos After Glamour

மொட்டைமாடி ஷூட்

எப்படியாவது அனைவரையும் தன் பக்கம் இழக்க மொட்டைமாடி போட்டோஷூட்டில் இடுப்பை காட்டி ஈர்த்தார். இடுப்பழகியாக களம் கண்ட ரம்யா பாண்டியன் அடுத்தடுத்த போட்டோஷூட் மூலம் கேபிஒய், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

பின் பிக்பாஸ் 4 மற்றும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும் கலந்து கொண்டார்.

மீண்டும் இடுப்பழகியாக மாறிய ரம்யா பாண்டியன்.. புகைப்படத்தை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்.. | Ramya Pandian Latest Cutre Photos After Glamour

லேட்டஸ்ட் போட்டோஷூட்

சமீபத்தில் சூர்யா தயாரித்த ராமன் அண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற படத்தில் நடித்திருந்தார்.

இதன்பின் போட்டோஷூட்டினை தொடர்ந்த ரம்யா சமீபத்தில் உள்ளாடை மட்டும் அணிந்து போட்டோஷூட் வெளியிட்டு ஷாக் கொடுத்தார். தற்போது க்யூட்டான சேலை புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.