சேலையில் கிளாமர் காட்டும் ரம்யா பாண்டியன்.. வர்ணிக்கும் இளசுகள்
Ramya Pandian
Tamil Actress
Actress
By Dhiviyarajan
2016 -ம் ஆண்டு வெளியான ஜோக்கர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானர். ஆனால் இதையடுத்து இவருக்கு சரியான பட வாய்ப்பு கிடைக்கவில்லை.
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். இதன் பின்னர் பிக் பாஸ் சீசன் 4-ல் கலந்து கொண்டார். தற்போது ரம்யா பாண்டியன் சில படங்களில் நடித்து வருகிறார்.
சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ரம்யா பாண்டியன், தற்போது சேலையில் படு கிளாமராக எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.