இடையழகை காட்டி அப்படியொரு போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்!! வர்ணித்து கொட்டும் இளசுகள்..

Ramya Pandian Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jan 01, 2024 04:30 AM GMT
Report

2016 -ம் ஆண்டு வெளியான ஜோக்கர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானர். ஆனால் இதைத்தொடர்ந்து இவருக்கு சரியான பட வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதன் பின்னர் மொட்டைமாடியில் இடையழகை காட்டி விதவிதமாக போட்டோசை ஷேர் செய்திருந்தார். இந்த போட்டோ ஓவர் நைட்டில் ரம்யா பாண்டியனை புகழின் உச்சிக்கு சென்றுவிட்டார்.

இடையழகை காட்டி அப்படியொரு போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்!! வர்ணித்து கொட்டும் இளசுகள்.. | Ramya Pandian Latest Photoshoot

தற்போதும் சோசியல் மீடியாவில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள ரம்யா பாண்டியன், கவர்ச்சியான உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..