இதுவரை இல்லாத அளவிற்கு டூபீஸ் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ரம்யா பாண்டியன்..
தமிழ் சினிமாவில் நடிகர் அருண் பாண்டியன் உறவுக்காரப்பெண்ணாக ஜோக்கார் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை ரம்யா பாண்டியன்.
பிக்பாஸ் நடிகை
இப்படத்தினால் வரவேற்பு பெறாமல் இருந்த அவர் இடுப்பை காட்டி மொட்டை மாடி போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டார். இதன்பின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடிவராக பணியாற்றினார்.
அதன்பின் பிக்பாஸ் 4 சீசனில் கலந்து கொண்டு 2 ஆம் ரன்னர் அப் இடத்தினை பிடித்தார். அதன்பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பங்கேற்று பிரபலமானார்.
வாய்ப்பில்லாம் இப்படியொரு ஆடை
பிக்பாஸ்க்கு பிறகு ஒருசில படங்களில் நடித்து வரும் ரம்யா பாண்டியன் க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
ஆனால் இதுவரை பிகினி ஆடையோ டூபீஸ் கிளாமர் ஆடையோ அணிந்து போட்டோஷூட் எடுத்ததில்லை.
ஆனால் வாய்ப்புகள் குறைந்ததால் தற்போது உள்ளாடை மட்டும் அணிந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார் ரம்யா பாண்டியன்.