ஆடையில்லாத போட்டோஷூட்!! மீண்டும் தன் ஆட்டத்தை ஆரம்பித்த நடிகை ரம்யா பாண்டியன்..
தமிழில் டம்மி பட்டாசு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி 2016ல் வெளியான ஜோக்கர் படத்தின் மூலம் பிரபலமானவர் ரம்யா பாண்டியன். இப்படத்தினை தொடர்ந்து உடல் எடையை ஏற்றி வாய்ப்பில்லாமல் காணாமல் போனார்.
அதன்பின் உடல் எடையை குறைத்து இணையத்தில் மொட்டை மாடி ஹாட் போட்டோஷூட் எடுத்து வெளியிட்டு இடுப்பழகி என்ற பெயரை எடுத்தார். அதன்பின் KPY நிகழ்ச்சியில் நடுவராகவும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டு நல்ல வரவேற்பு பெற்றார்.

இதனை தொடர்ந்து பிக்பாஸ் 4 சீசனில் கலந்து கொண்ட ரம்யா பாண்டியன் விசப்பாம்பு என்ற பெயரை எடுத்தும் அதன்பின் பிக்பாஸ் அல்டிமேட்டிலும் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தார்.
இதற்கிடையில் தமிழ், மலையாளம் என கிராமத்து பெண்ணாக நடித்து கிளாமரில் உச்சம் காட்டி போட்டோஷூட் எடுத்தும் மயக்கி வந்தார்.
இந்நிலையில் பல மாதம் கழித்து வெறும் பூவை கையில் ஏந்தியபடி கிளாமர் லுக்கில் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கண்டபடியான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

