நடிகை த்ரிஷா வீட்டுக்கு தான் போவேன்.. பிரபல நடிகர் கூறிய பதிலால் ஷாக்கான பிரபலங்கள்

Trisha Rana Daggubati
By Kathick Oct 26, 2024 04:30 AM GMT
Kathick

Kathick

in Celebrity
Report

தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக இருப்பவர் த்ரிஷா. இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி, தக் லைஃப், குட் பேட் அக்லி ஆகிய படங்களை உருவாகி வருகிறது.

நடிகை த்ரிஷா பிரபல நடிகர் ராணா டகுபதியை காதலித்து வந்தார் என கிசுகிசுக்கப்பட்டது. அதற்கு ஏற்றார் போல் இருவரும் நெருக்கமாக முத்தம் கொடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

நடிகை த்ரிஷா வீட்டுக்கு தான் போவேன்.. பிரபல நடிகர் கூறிய பதிலால் ஷாக்கான பிரபலங்கள் | Rana Daggubati About Trisha

ஆனால், திடீரென இருவரும் பிரிந்துவிட்டதாக தகவல் வெளிவந்து அனைவரும் அதிர்ச்சியை கொடுத்தது. பின் நடிகர் ராணா மிஹீகா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில், விருது விழா ஒன்றில் நடிகர் ராணாவிடம் தொகுப்பாளர் நடிகர் சிவா கேள்வி ஒன்றை கேட்டிருப்பார். அதற்கு ராணா கொடுத்த பதில் விருது விழாவில் இருந்த அனைத்து பிரபலங்களுக்கும் ஷாக் கொடுத்துள்ளது.

நடிகை த்ரிஷா வீட்டுக்கு தான் போவேன்.. பிரபல நடிகர் கூறிய பதிலால் ஷாக்கான பிரபலங்கள் | Rana Daggubati About Trisha

மேலும் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டது. "சென்னையில் உங்களை எங்கு விட்டாலும், வீட்டிற்கு செல்லும் வழி தெரியுமா" என சிவா கேள்வி கேட்க.

"ஆம் தெரியும், நான் சரியாக சென்றுவிடுவேன், எனக்கு சென்னையில் தெரிந்த ஒரே ஒரு வீடு நடிகை த்ரிஷாவின் வீடு தான். என்னை சென்னையில் எங்கு விட்டாலும், நான் த்ரிஷாவின் வீட்டிற்கு சென்றுவிடுவேன்" என ராணா கூறியுள்ளார். இது பழைய வீடியோவாக இருந்தாலும், தற்போது நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ :