தீபிகா படுகோனின் கணவரையும் படுக்கைக்கு அழைத்தார்களா!! உண்மையை உடைத்த ரன்வீர் சிங்..

Gossip Today Bollywood Deepika Padukone Ranveer Singh
By Edward Nov 21, 2022 05:00 PM GMT
Report

இந்திய சினிமாவில் வாய்ப்பிற்காக படுக்கைக்கு அழைக்கும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. நடிகைகள் சினிமாவில் எப்படியாவது வாய்ப்பு பெற அதையும் செய்து விடுகிறார்கள் தற்போது மீ டூ இயக்கம் மூலம் தங்களுக்கு நடந்த சம்பவங்களை எடுத்து சொல்லி வருகிறார்கள் நடிகைகள்.

இந்நிலையில் நடிகைகளை போல் நடிகர்களுக்கும் ஏன் எனக்கும் அப்படியான சம்பவம் நடந்துள்ளது என்று பாலிவுட் முன்னணி நடிகரும் நடிகை தீபிகா படுகோனேவின் கணவருடமான ரன்வீர் சிங் கூறியுள்ளது அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

தீபிகா படுகோனின் கணவரையும் படுக்கைக்கு அழைத்தார்களா!! உண்மையை உடைத்த ரன்வீர் சிங்.. | Ranveer Singh Opens Up About Casting Couch

ஒரு திரைப்பட விழாவின் போது இதை கூறிய ரன்வீர் சிங், என்னிடம் இருவர் தனியாக அழைத்து நீங்கள் எப்படி கடினமாக உழைப்பீர்களா இல்லை ஸ்மாட்டாக உழைப்பீர்களா என்று மறைமுகமாக ஏதோ கூறினார். நான் ஸ்மார்ட் இல்லை, கடின உழைப்பாளி என்று அவரிடம் கூறினேன்.

அதற்கு அவர் டார்லிங், ஸ்மார்ட்டாக செக்ஸியாக இருக்க வேண்டும் என்று கூறியதாக ரன்வீர் சிங் தெரிவித்துள்ளார்.

ரன்வீர் நடிக்க வந்த மூன்று வருடத்தில் வாய்ப்புகளின் மதிப்பை மூன்றரை ஆண்டுகள் அனிபவம் தான் எனக்கு உதவியது என்று கூறியுள்ளார்.